Sunday, February 14, 2016

நபி ஒரு ஒழுக்கக் கேடன் !!

நபி ஒரு ஒழுக்கக் கேடன் என்று கூறும் பழமையான இஸ்லாமிய வரலாற்றாசிரியர்




இப்னு இஷாக் என்பவர் ,கிபி 704இல் வாழ்ந்த ஒரு இஸ்லாமிய வரலாற்றாசிரியர்..இவர் தான் முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை இயற்றிய முதல் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்..முகமதைப் பற்றி இவர் எழுதிய நூலின் பெயர் சீரத் அல்-நபி..ஆனால்,இந்த நூல் தற்பொழுது கிடைக்கவில்லை…ஆனால்,இந்த நூலின் சில பகுதிகளும்,இந்த நூலுக்கு இப்னு ஹிஷாம் என்பவர் இயற்றிய உரையும் கிடைத்துள்ளன…இப்னு ஹிஷாம் கிபி 834இல் வாழ்ந்தவர்..இவருடைய உரை நூல்,தற்பொழுது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது..இப்னு ஹிஷாம் தமது உரை நூலில்,முஸ்லிம்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நபியின் சில வரலாற்று குறிப்புக்களை நீக்கியிருப்பதாக கூறுகிறார்…ஆனால்,இப்னு ஹிஷாம் நீக்கிய அவமானம் மிக்க சில நபியின் வரலாற்று குறிப்புகக்ளை தபரி எனும் மற்றொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியரும் குரானுக்கு உரை எழுதியவரும் ஆனவர் ,தமது நூலில் பாதுகாத்து வைத்துள்ளார்…இவரது காலம்,கிபி 838….
ஆக,நபி,முஸ்லிம்களுக்கு அவமானம் தரும் விதமாக நடந்துக்கொண்டதாக ஒரு இஸ்லாமிய வரலாற்றாசிரியரே கூறுகிறார்…இவர் சாதாரண மனிதரும் அல்லர்…இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவர்…இவரைப் போன்றோர் இல்லை என்றால்,நபியின் வாழ்க்கை வரலாற்றை முஸ்லிம்கள் தெரிந்துக்கொள்ள முடியாது…அப்படிப்பட்ட ஒரு இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இவ்வாறு கூறுகிறார்…
ஆக,பண்டைய முஸ்லிம்களுக்கு நபியின் ஒழுக்கக் கேட்டை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை…இருப்பினும்,உயிருக்கு பயந்து தான் இவர்கள் இஸ்லாத்தை கடைபிடித்துள்ளனர்…

No comments:

Post a Comment