Sunday, February 14, 2016

முஹம்மது இறை தூதன் அல்ல : அவன் மனைவி ஆயீஷாவின் குற்றச்சாட்டு

முஹம்மது இறை தூதன் அல்ல : அவன் மனைவி ஆயீஷாவின் குற்றச்சாட்டு





” அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ” [ சுன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ]
அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :
وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أنك نبي الله
முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயீஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது. ஆக,எதோ நாம் மட்டும் முஹம்மதை போலி இறை தூதன் என்று கூறவில்லை,”உம்முல் முக்மினின்”(நம்பிக்கை உடையொரின் தாய்) என்று சுன்னி முஸ்லிம்களால் வர்ணிக்கப்படும் ஆயீஷாவே தனது கணவனான முஹம்மது இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றுவதை சுட்டிக் காட்டிவிட்டாள். கடுமையான வாக்குவாதத்தின் போது,சில சமயம் எதிராளி செய்த குற்றங்களை நாம் கோபத்தில் சுட்டிக் காட்டுவோம்.அதே மாதிரி தான் ஆயீஷா முஹம்மதின் அயோக்கியத்தனத்தை கோபத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறாள்.ஆக,இனியாவது முஸ்லிம்கள் சிந்திப்பார்களா,முஹம்மது இறை தூதன் அல்லன்,அவன் தன்னை இறை தூதன் என்று கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றிய கயவன் என்று.

No comments:

Post a Comment